தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக உறுவாகியுள்ள மனப்பான்மையை, முதலாளித்துவ ஏகபோகத்திற்கு எதிரானதாக வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் திமுகவுக்கு மாற்றாக அதிமுக ஆட்சி என்ற சிந்தனையில் உடைப்பை ஏற்படுத்தி. ஒற்றைக் கட்சியின் ஏகபோகத்திற்கு மாற்றாக குறிப்பிட்ட செயல்திட்டத்தின் மீதான கூட்டணி என்பதை ஏற்படுத்த முடியும்.

2 கருத்துரைகள்:

kutty 1 August 2011 at 02:39  

தமிழ் மொழி வளர வேண்டுமானால் தமிழன் வளர வேண்டும் .தமிழன் வளர வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும்.அதில் ஜா என்ன, சா என்ன

kutty 1 August 2011 at 02:41  

sorry the comment was wrongly possted here

Post a Comment

பிரபலமானவை...